interaction
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
interaction
- இடைவினை
- கருத்துப் பரிமாற்றம்; தொடர்பு; கலந்துரையாடல்
- இடைத்தாக்கம் (ஒன்றிலொன்றன்தாக்கம்); எதிர்மறிவினை
- செயலெதிர்ச்செயல்; செயல்-எதிர் செயல், எதிரெதிர்ச் செயல்; பின்னிய செயல்விளைவு, இடைவிளைவு
- உட்கிரியை; இடையீட்டு வினை
- வேதியியல். இடைபடுவினை
- "சமூகவியல்." ஊடாட்டம்; ஊடாடல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் interaction