interphase
Appearance
ஆங்கிலம்
[தொகு]interphase
- தாவரவியல். இடைநிலை
- பொறியியல். தறுவாயிடை
- மரபியல். இடையவத்தை
- மருத்துவம். இடைக்கட்டம்
- வேதியியல். இடைநிலைமை
- வேளாண்மை. இடைநிலை; நடுமைப்பருவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +