உள்ளடக்கத்துக்குச் செல்

interregnum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

interregnum(பெ)

  1. ஓர் ஆட்சியின் முடிவுக்கும் அடுத்த ஆட்சித் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம்
  2. முறையான அரசில்லாக் காலம்
  3. தலைமை இல்லாக் காலம்
  4. இடைக்காலம்
  5. இடைவெளி
  6. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு

 :interval - rein - caretaker - interlude - interim

( மொழிகள் )

ஆதாரங்கள் ---interregnum--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=interregnum&oldid=1868288" இலிருந்து மீள்விக்கப்பட்டது