உள்ளடக்கத்துக்குச் செல்

தலையிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தலையிடு(வி)

  1. அனாவசியமாகப் பிறர்காரியத்தில் புகு; மூக்கைநுழை
  2. பிரவேசி, நுழை
    • தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய. பாயி.).
  3. கூட்டு
    • மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தின் (தொல். எழுத். 103).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. meddle, interfere
  2. enter, engage, venture
  3. superimpose, add
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]

ஆதாரங்கள் ---தலையிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலையிடு&oldid=1324990" இலிருந்து மீள்விக்கப்பட்டது