inverse condemnation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- inverse condemnation, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நேர்மாற்றுப் பறிமுதல்
விளக்கம்
[தொகு]கட்டடம் போன்ற அசையாச் சொத்தின் ஒரு பகுதியை மட்டுமே அரசு முகமை பறிமுதல் செய்தாலும், அதன் விளைவாக, அச்சொத்து முழுவதுமாகப் பயனற்றுப் போவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---inverse condemnation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்