islander
Appearance
பொருள்
islander(பெ)
- தீவுவாசி; தீவைச் சார்ந்தவர்
விளக்கம்
பயன்பாடு
- Napoleon, an islander all along (he was born on Corsica), was banished first to Elba, then to St Helena – (கோர்சிக்கா தீவில் பிறந்த) தீவுவாசியான நெப்போலியன் முதலில் எல்பா தீவுக்கும் பின் செயிண்ட் ஹெலனாவுக்கும் வெளியேற்றப்பட்டார் (The Development process in small island states, Douglas Lockhart, D. W. Drakakis-Smith, John Schembri)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---islander--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்