உள்ளடக்கத்துக்குச் செல்

isobar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

isobar

  1. இயற்பியல். சமச்சீரி, சமபாரம்
  2. நிலவியல். சம அழுத்தக் கோடு; சமஅழுத்தக்கோடு
  3. பொறியியல். சம அழுத்தக் கோடு; சம அழுத்தக்கோடு
  4. வேதியியல். ஒத்த அழுத்தக் கோடு

விளக்கம்

[தொகு]
  1. இயற்பியல் - ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணுவெண்ணுங் கொண்ட வெவ்வேறு தனிம அணுக்கள். 40S, 40Cl, 40Ar, 40K, and 40Ca. இவை அனைத்தும் isobar.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=isobar&oldid=1868667" இலிருந்து மீள்விக்கப்பட்டது