உள்ளடக்கத்துக்குச் செல்

jackass penguin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
jackass penguin:
An jackass penguin

jackass penguin (பெ)


பொருள்
  1. பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடி, தென்மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
jackass penguins (பன்மை)
  1. blackfooted penguin, African penguin போன்ற பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  2. (விலங்கியல் பெயர்) -
Spheniscus demersus என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=jackass_penguin&oldid=1758873" இலிருந்து மீள்விக்கப்பட்டது