உள்ளடக்கத்துக்குச் செல்

jig

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

jig

  1. கருவி நிலை நிறுத்தமைப்பு
  2. துடிப்பான நடனம்
  3. கட்டுமானவியல். மாற்கட்டை
  4. பொறியியல். பொறியிணைப்பு; வழியுறதி; வழியுறுதி
  5. மாழையியல். மாற்கட்டை
  6. மீன்வளம். போலி இரை. இரைபோலத் தோற்றமளித்து மீன்களைப் பிடிக்க உதவுவது; மீன்கள் இதனை விழுங்கியதும் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்ளும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=jig&oldid=1912587" இலிருந்து மீள்விக்கப்பட்டது