கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ ) jillion
- மிகைப்படுத்தப்பட்ட (குறிப்பிடப்படாத) பெரிய எண்
- எத்தனையோ; எக்கச்சக்கமான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நான் உனக்கு ஆயிரம் முறை பதில் அளித்து விட்டேன் (I have answered you a jillion times)