junction
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
junction
- இணைப்பிடம்; இணைப்பு; கூடல்; சந்தி; சந்திப்பு
- இயற்பியல். சந்தி; சந்திப்பு
- கட்டுமானவியல். சந்தி
- கணிதம். சந்தி
- நிலவியல். சந்தி; சந்திப்பு
- பொறியியல். சந்தி; சந்திப்பு
- மருத்துவம். கூடல்; சந்தி
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- ஈரோடு ரயில் சந்தி/சந்திப்பு (Erode railway junction)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் junction