key logger
Appearance
ஆங்கிலம்
[தொகு]- key logger, பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]
பயன்பாடு
- சில விசைப் பதிவுக் கருவிகள் நச்சுநிரல்கள், பொய்க் குதிரைகள், தீவேர் நிரல்கள் என்பனவற்றின் துணையுடன் மறைந்து இயங்குநிலையில் இருக்கும் ([1]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---key logger--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்