keyword
Appearance
பொருள்
keyword(பெ)
பயன்பாடு
விளக்கம்
- செய்தி மீட்பு முறைகளில் ஒரு சொற்றொடரிலுள்ள சிறப்புச்சொல். தற்கால மருத்துவம் என்னுந்தலைப்பில் மருத்துவம் என்பது திறவுச் சொல்.
- பைத்தானில் 33 உறைசொற்கள் (அல்லது குறிச்சொற்கள்) உள்ளன. ஜாவாவில் 53 உறைசொற்கள் (அல்லது குறிச்சொற்கள்) உள்ளன.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---keyword--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்