உள்ளடக்கத்துக்குச் செல்

kick around

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( வி) kick around
  2. பந்தாடு; (பலவீனனை) மோசமாக நடத்து/பயன்படுத்து
  3. கிடத்தல், இருத்தல்
விளக்கம்
  1. அது வலுவானதுதான், பயன்படுத்தத் தயங்காதே (It's sturdy. Don't be afraid to kick it around)
  2. என்னுடைய அந்த மேசைக்குள் கிடக்கும் எழுதுகோல் உன்னுடையதுதானா? (Is this your pen I found kicking around in my drawer?)

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=kick_around&oldid=1759844" இலிருந்து மீள்விக்கப்பட்டது