kidole
Appearance
kidole (பெ) ஒலிப்பு: கிடோ3லே
பெயர்ச்சொல்
[தொகு]
பொருள்
- (கை) விரல்
விளக்கம்
கிசுவாகிலியில் kidogo கிடோ3கோ3 என்றால், சிறிதளவு என்று பொருள். kidole cha kati (கிடோ3லே சா காடி1) என்றால் நடு விரல்; kidole cha pete (கிடோ3லே சா பேடே1) என்றால் மோதிரவிரல்; kidole gumba (கிடோ3லே கூ3ம்பா3) என்றால் கட்டை விரல் (கூ3ம்பா3 என்றால் தனியாக இருப்பது என்று பொருள்).