king penguin
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடி, அன்டார்டிகா வில் காணப்படுகிறது.
விளக்கம்
- king penguin(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) -
- Aptenodytes patagonicus என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---king penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +