உள்ளடக்கத்துக்குச் செல்

laborer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) laborer
  1. உடல் உழைப்பு செய்யும் தொழிலாளர்; தொழிலாளி; பணியாள்; வேலைக்காரன்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தின வேலைக்காரன் (day laborer)
  2. கட்டிடத் தொழிலாளர்கள் (construction laborers)
"https://ta.wiktionary.org/w/index.php?title=laborer&oldid=1869474" இலிருந்து மீள்விக்கப்பட்டது