உள்ளடக்கத்துக்குச் செல்

laki

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

laki (பெ) ஒலிப்பு: லாகீ1

பெயர்ச்சொல்
[தொகு]
பொருள்


  1. நூறாயிரம் (எண்ணிக்கை)
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 100,000 என எழுதப்பெறும் எண்.
வினைச்சொல்
[தொகு]

laki (வி)

  1. வெளியே சென்று எதிர்கொண்டு வரவேற்றல்
விளக்கம்
  • இந்தியாவில் பயன்படும் இலட்சம் (ஆங்கிலத்தில் லாக் (lakh)) என்பதோடு தொடர்புடைய சொல்.
சான்றுகோள்
[தொகு]

Baba Malaika, Modern Swahili Modern English , Publisher:Kase Stores, Arusha, Tanzania, 2nd Ed. Printing 2008. ISBN 9987 619 002

"https://ta.wiktionary.org/w/index.php?title=laki&oldid=1577802" இலிருந்து மீள்விக்கப்பட்டது