lane
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]lane
- வழி
- நால்வழிச் சாலை - four-lane road
- நாக்பூர் தாண்டி கொஞ்ச தூரம் நல்ல சாலை. பிறகு மீண்டும் உடைசல் சாலை. மீண்டும் கொஞ்சம் நால்வழிச்சாலை. (பாதை 30 – நீண்ட பயணம், ஜெயமோகன்)
- பாதைக்கோடு; கரம்
- நாற்கரச் சாலை - four-lane road
- ஒற்றையடிப்பாதை
- தடகம்
- சந்து