உள்ளடக்கத்துக்குச் செல்

last clear chance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • last clear chance, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): இழப்பீடு கோரும் வழக்கில், இழப்பிற்கு வாதியின் கவனக் குறைவும் ஒரு காரணமாக இருந்தாலும், எதிர்வாதி, கவனத்துடன் இருந்திருந்தால், கடைசி நிமிடங்களில் அவ்விபத்தை தவிர்த்திருக்கக் கூடும் என்கிற நிலையிருந்தால், எதிர்வாதி, வாதிக்கு இழப்பீடு அளிக்க வேண்டுமென்கிற சட்ட விதி.
  • இவைகளையும் காணவும்:-
  1. negligence
  2. contributory negligence
  3. comparitive negligence


( மொழிகள் )

சான்றுகோள் ---last clear chance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=last_clear_chance&oldid=1231800" இலிருந்து மீள்விக்கப்பட்டது