lateral thinking

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்
  • lateral thinking, பெயர்ச்சொல்.
  1. பக்கவாட்டுச் சிந்தனை, மாற்றுச் சிந்தனை, குறுக்குச் சிந்தனை
விளக்கம்
  1. ஒரு சிக்கலையோ புதிரையோ நேரடியாக அணுகாமல், வேறு வழிகளில் யோசனை செய்து தீர்ப்பது பக்கவாட்டுச் சிந்தனை எனபடுகிறது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---lateral thinking--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=lateral_thinking&oldid=1761198" இருந்து மீள்விக்கப்பட்டது