laureate
Appearance
ஆங்கிலம்
[தொகு]laureate பெ.
- அரசவைக் கவி; அரசவைப்பாவலர்;
- (அரிய, பெரும் சாதனைகளுக்காக) பட்டமோ விருதோ பரிசோ பெற்ற ஒருவர்; பரிசு பெற்றவர்; விருது பெற்றவர்
laureate உரி.
வாகை கொண்ட; வெற்றிமாலை சூடப் பெற்ற; வெற்றிமாலை சூட்டப்பெற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +