law of admiralty
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- law of admiralty, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பயணத்துக்கேற்ற நீர்வழிகளில் எடுக்கப்படக்கூடிய செயல்கள் தொடர்பான சட்டங்கள், ஒப்பந்தங்கள், வழக்கங்களை உள்ளடக்கிய சட்டம்.
ஒத்தச்சொல்
[தொகு]jones act என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---law of admiralty--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்