leakage
Appearance
ஆங்கிலம்
[தொகு]leakage
- கசிவு; கசிவு ஒழுக்கு; மறை வெளிப்பாடு
- இயற்பியல். கசிவு
- கட்டுமானவியல். ஒழுக்கு; பொசிவு
- நிலவியல். கசிவு
- பொறியியல். ஒழுகல்; ஒழுக்கு; கசிவு; மின்னொழகுதல்
- மருத்துவம். கசிவு
- வேதியியல். பொசிவு
- வேளாண்மை. ஒழுக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +