கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
leather
- பதப்படுத்தப்பட்ட, பொதுவாக முடி நீக்கப்பட்ட, விலங்குத்தோல்
- பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோல் கொண்டு செய்யப்படும் காலணி, மேலாடை போன்ற பொருட்கள்