மேலாடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மேலாடை, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- upper garment of women, usually worn across the chest
- upper garment of men, usually worn over the shoulders.
- ...இந்தி
விளக்கம்
- மேலாடை என்பது, இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில், பெண்கள் அணியும் தாவணி போன்ற ஒரு ஆடையைக் குறிக்கும். இருப்பினும், தமிழகத்தில் கோடைக் காலத்தில்(முதுவேனில் காலத்தில்) ஆண்கள் சிறிய துண்டுத் துணியை மட்டும் தங்கள் மேல் போட்டுக்கொள்வர். இதுவும் மேலாடை என்றே அழைக்கப்பட்டது.
பயன்பாடு
- அவர் வெறுமனே மேலாடையுடன் வலம் வந்தார்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மேலாடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற