leftover
Appearance
ஆங்கிலம்
[தொகு]- left + over
பொருள்
[தொகு]- leftover, பெயர்ச்சொல்.
- மிச்சமான உணவு
- மீந்துபோன சாப்பாடு
- எச்சம்
- பயன்பாட்டிற்குப் பிறகு மீதியானது
- மேற்கண்ட பெயர்ச்சொல் பயன்பாட்டில் leftovers என பன்மையில் உபயோகிக்கவேண்டும்..
- leftover, உரிச்சொல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---leftover--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்