எச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

எச்சம்(பெ)

  1. மீதம், எஞ்சி இருப்பது
  2. வாரிசு
  3. பறவைகளின் கழிவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. residue
  2. offspring
  3. surplus

சொல்வளம்[தொகு]

எச்சம்
எச்சமிடு
பெயரெச்சம், வினையெச்சம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=எச்சம்&oldid=1633550" இருந்து மீள்விக்கப்பட்டது