உள்ளடக்கத்துக்குச் செல்

legal advertising

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • legal advertising, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):
  1. நீதிமன்றங்களினால் நடத்தப்படும் விற்பனைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரம்
  2. வழக்கறிஞர்களும், சட்ட நிறுவனங்களும், தங்கள் தொழில் குறித்து நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடும் விளம்பரம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---legal advertising--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=legal_advertising&oldid=1844565" இலிருந்து மீள்விக்கப்பட்டது