leprosy
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
leprosy
- தொழு நோய் - மைகோபேக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற நுண்ணுயிரால் விளையும் நோய் இந்த நோயின் அறிகுறிகள் தோலில் மினுமினுப்பு, உணர்ச்சியற்ற படைகள் போன்றன. தக்க நேரத்தில் மருத்துவம் செய்யத் தவறினால் கை-கால் செயலிழத்தல், உருவம் குன்றிப் போதல், தசைகள் சிதைந்து போதல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.