life without possibility of parole
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- life without possibility of parole, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நன்னடத்தைக் காரணமாக தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலையாகும் வாய்ப்பையளிக்காத ஆயுள் தண்டனை மரண தண்டனைக்கு மாற்றாக இது கருதப்படுகிறது.
- இவைகளையும் காணவும்:-
- parole
- life sentence
- death sentence
( மொழிகள் ) |
சான்றுகோள் ---life without possibility of parole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்