littoral zone
Appearance
ஆங்கிலம்
[தொகு]littoral zone
- நிலவியல். கடலலை இடைப்பகுதி
- மீன்வளம். கடலோரப்பகுதி; கடலோர ஒளிநுழைவு மண்டலம்
- விலங்கியல். கரையோரக் கடல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +