log book
Appearance
ஆங்கிலம்
[தொகு]log book
- ஊர்திக் குறிப்பேடு; ஊர்திக் குறிப்பேடு / பயணக் குறிப்பேடு; பயணக் குறிப்பேடு
- நிலவியல். கணிதக் குறிப்பேடு
- பொறியியல். பணிக் குறிப்புப் புத்தகம்; பணிக்குறிப்பு ஏடு; பதிவேடு
- மீன்வளம். பயணக்குறிப்பேடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +