magical realism
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
magical realism (பெ)
- மாய எதார்த்தவாதம்; மாந்திரீக யதார்த்தம்
விளக்கம்
- ஒரு வகை இலக்கியப் பாணி. இவ்வகைப் படைப்புகளில் கதை மாந்தரின் வாழ்க்கையில் மாயவாத நிகழ்வுகள் நிகழ்வது சாதாரணமாக காட்டப்படும்.
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---magical realism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்