magnitude
Appearance
ஆங்கிலம்
[தொகு]magnitude
- அளவு; பரிமாணம்; பருமை; பெருமம்; முக்கியத்துவம்
- இயற்பியல். அளவு; எண் மதிப்பு
- கணிதம். அளவு
- நிலவியல். பருமை
- பொறியியல். அளவு; பருமை; வீச்சு
- வேதியியல். எண் மதிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +