malleability
Appearance
ஆங்கிலம்
[தொகு]malleability
- நிலவியல். தகடாகுந்தன்மை
- பொறியியல். தகடாகுந் தன்மை; தகடாகுமை
- மாழையியல். தகடாகும் இயல்பு; மென்றகடாகுதன்மை
- வேதியியல். தகடாகும் பண்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +