man-made

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

man-made, ஆங்கிலம். [தொகு]

பொருள்

man-made()

  1. மனிதனால் உருவாக்கப்பட்ட/செய்யப்பட்ட; ஆள்செய்
  2. செயற்கையான
விளக்கம்
பயன்பாடு
  1. man-made fiber - செயற்கை இழை
  2. man-made noise - ஆள்செய் அரவம்/இரைச்சல்
  3. The Great Wall of China is a large man-made structure that is visible from space - சீனப் பெருஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்த்தால் தெரியும் பெரிய ஆள்செய்/செயற்கை அமைப்பு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---man-made--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(synthetic)-(artificial)

"https://ta.wiktionary.org/w/index.php?title=man-made&oldid=1699885" இருந்து மீள்விக்கப்பட்டது