manatee
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- இது கடல் வாழ் தாவர உண்ணி ஆகும்.
விளக்கம்
- lamantin, sea cow என்ற வேறு பெயர்களும் உண்டு.
- manatee(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Trichechus manatus
- ஒப்பிட்டறிக:
- dugong
- mermaid
- sea cow
- siren
( மொழிகள் ) |
சான்றுகோள் ---manatee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்