கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
mandarin duck(பெ)[தொகு]
பொருள்
- 'மாண்டரின்' வாத்து
- நமது பூமியில் காணப்படும் பறவைகளில், இது ஒரு சிறப்பு இனமாகும்
விளக்கம்
- (விலங்கியல் பெயர்) - Aix galericulata
- 'மாண்டரின்' என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.