mandatory joinder
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mandatory joinder, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு வழக்கிலிருக்கும் எல்லா சிக்கல்களையும் அவிழ்க்க, அவ்வழக்கில் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய கட்சி என நீதிமன்றம் கருதும் கட்சியை வழக்கில் சேர்ப்பது.
joinder என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mandatory joinder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்