உள்ளடக்கத்துக்குச் செல்

many-sided

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • many-sided, உரிச்சொல்.
  1. பல பக்கங்களுள்ள
  2. பல தோற்றக்கூறுகள் உடைய
  3. பல்வகையான ஆற்றல்கள் அமைந்த
  4. பல பண்புத் திறங்கள் கொண்ட


( மொழிகள் )

சான்றுகோள் ---many-sided--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=many-sided&oldid=1696439" இலிருந்து மீள்விக்கப்பட்டது