marital rights
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- marital rights, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): திருமணம் சார்ந்த உரிமை
விளக்கம்
[தொகு]மணைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளவும், அவளின் இல்லம்சார்ந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் கணவனுக்கு இருக்கும் உரிமை
- இவைகளையும் காணவும்:-
- consortium
- loss of consortium
( மொழிகள் ) |
சான்றுகோள் ---marital rights--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்