mental cruelty
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- mental cruelty, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): மனவதைப்பு
விளக்கம்
[தொகு]தம்பதியரில் ஒருவர் மற்றொருவரின் மனதை வதைக்கும் பொழுது, அதுவே விவாகரத்திற்கு காரணமாக அமைகிறது.
- இவைகளையும் காணவும்:-
- divorce
- no-fault divorce
- mutual divorce
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mental cruelty--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்