கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
meteor
விளக்கம்[தொகு]
புவியின் வளிமண்டலத்திற்குள் தூசும் தீயுமாக அதிவேகத்தில் பிரவேசிக்கும் பொருள் எரிகல் எனப்படுகிறது
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் meteor