mica
ஆங்கிலம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/31/Mica_%286911818878%29.jpg/220px-Mica_%286911818878%29.jpg)
mica
- ஒண்தகடு; காக்கைப் பொன்; தாள்தகடு
- இயற்பியல். மைக்கா
- நிலவியல். அபிரகம்; அப்ரகம்; மைக்கா
- பொறியியல். அபிரகம்; மைகா; மைக்கா
- வேதியியல். அபிரகம்; மைக்கா
- வேளாண்மை. அபிரகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +