micturition
Appearance
ஆங்கிலம்
[தொகு]micturition
- சிறுநீர் கழித்தல்; சிறுநீர் கழிப்பு; சிறுநீர்கழிவு; சிறுநீர் பெய்தல்
- மூத்திரம் பெய்தல்
- அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +