மூத்திரம்
Appearance
சிறுநீரின் நுண்ணோக்கிப்படம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மூத்திரம்(பெ)
- சிறுநீர்
- ஒன்று என்பது இதன் இடக்கரடக்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மூத்திரம் கழி/போ/பெய் - pass urine, urinate
- மூத்திரப்பை - urinary bladder
- ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது (பழமொழி)
- குதிரை ஒரு கனைப்புக் கனைத்துவிட்டு ஒரு காலன் மூத்திரம் கொட்டித் தீர்த்ததும், சிலிர்த்துக் கொண்டு கிளம்பியது (ஆப்பிள் பசி, சாவி)
- அவருக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு கசிந்தது. பள்ளிக்கூட மாணவனைப்போல சுண்டுவிரலை நீட்டினார் அதிகாரியைப் பார்த்து. (உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில், ஆதவன் தீட்சண்யா)
(இலக்கியப் பயன்பாடு)
- ஒண்சிறுவர் தஞ்சிறுநீர் (அருட்பா, i, நெஞ்சறி. 371)
:ஒன்று - மலம் - சீழ் - வியர்வை - இரத்தம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +