miniature
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
miniature(பெ)
- குள்ளம்(ஈழ.வழ.)
miniature(உ)
- பெரிய பொருள் ஒன்று மிகச்சிறு அளவிலான பொருளாக விளைவிக்கப்படுதல்
சொல் விளக்கம்[தொகு]
உயரம் குறைவாக இருப்பதையே குள்ளம் என்பார்கள் (த.நா), ஆனால் உருவ அளவு விகிதங்களோடு சிறியதாக இருப்பதைக் குள்ளம் என்று ஈழத்தில் சொல்வார்கள் அதிலும் குறிப்பாக தமிழீழத்தில் 2(60s,70s) தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் கூறுவார்கள்.
இச்சொல்லை ஓர்ந்து நோக்கினீர்கள் என்றால் இது சரியானது என்றே புலப்படும்... அதாவது மாந்தனின் சராசரி உயரம் 5.6' சொச்சம் வரும்... இதிலும் கட்டையான (5', 4.9' ) போன்ற மனிதர்களை குள்ளமானவர்கள் என்றே அழைப்பார்கள்.. அவர்கள் சராசரி மனிதர்களின் மிச்ச்சிறிய உருவானவர்கள்.. மினியேச்சர் என்னும் சொல்லின் பொருளும் அதுவே, சராசரி ஒன்றினைச் சிற்றுருவாக்குவதே மினியேச்சர் எனப்படும்...
ஆக இது ஒரு புத்தம் புதிய பொருளே! அகராதிகளில் ஏற்றப்பட வேண்டியதே..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +