உள்ளடக்கத்துக்குச் செல்

mirage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. கானல்நீர்; கானல்; வெண்டேர்

பலுக்கல்

[தொகு]
mirage

விளக்கம்

[தொகு]
  • காற்றடுக்கு அடர்த்தி வேறுபாட்டினால் ஒளிவிலகல் வழி, முழு அகமறிப்பு மூலம் நடைபெறும் நிகழ்ச்சி. வெயில்காலத்தில் மணற்பரப்பைப் பார்க்கும் போதும் தார் சாலையைப் பார்க்கும் போதும் நீர் ஓடுவது போல் காட்சியளிக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=mirage&oldid=1993073" இலிருந்து மீள்விக்கப்பட்டது