missed call
Appearance
missed call, ஆங்கிலம்.
[தொகு]
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- தவறிய அழைப்பு; வெற்றழைப்பு
பயன்பாடு
- கிரீஷ் அதை (அலைபேசியை) அவரிடம் நீட்டினார். தவறிய அழைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்த்தார் (இரவு, ஜெயமோகன்)
- முந்தைய நாள் தூக்கத்தை மிகவும் குறைத்துக்கொள்வதனால் பயணங்களில் நன்றாகவே தூங்கிவிடுவேன். காலையில் கோவைசென்றிறங்கியபோது செல் முழுக்கத் தவறிய அழைப்புகள். (விஷ்ணுபுரம் விருது விழா 2010, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(call)